Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • தோல்வியிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு…. இன்னொருவர் தடுமாற்றத்தில் எனக்கு வெற்றி தேவை இல்லை…… செயலில் காட்டிய உண்மை வீரர்..! உலகம்
  • நடிகை கௌதமியின் மகளா இவங்க..? இவங்களும் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! சினிமா
  • நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவரா இவர்… தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா..? சினிமா
  • 90’ஸ்ஸில் பிறந்தவர்களா நீங்க… இதை படிங்க கண்ணு கலங்கும்..நெஞ்சு குதூகலிக்கும்… பதிவுகள்
  • எப்படி இருந்த நடிகை மாளவிகா இப்படி ஆகிட்டாங்க… தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. சினிமா
  • இப்படி ஒரு க்யூட் மேக்கப் ஆர்டிஸ்ட்டை பார்த்திருக்க மாட்டீர்கள்… என்ன அழகா மேக்கப் பண்ணுறாங்க பாருங்க.. இந்தியா
  • அடிக்கடி பல்வலி வருகிறதா.. இயற்கையான முறையில் போக்கஇதை மட்டும் செய்யுங்க போதும்… ஆரோக்கியம்
  • பெண்கள் கொலுசு அணிவதால் இவளவு நன்மைகளா… அதற்குள் எவ்வளவு சங்கதிகள் இருக்கு பாருங்க பாருங்க.. ஆரோக்கியம்

அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..!

Posted on December 8, 2022December 8, 2022 By sodukki

அண்ணன் தங்கை உறவு பாசம் அல்ல அது ஒரு உணர்வு… அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..!

ஒரு குடும்பம் என்று இருந்ததால் அம்மா, அப்பா, அண்ணன் ,அக்கா தம்பி, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், பெரிய அக்கா, சிறிய அக்கா, பெரிய தம்பி,சின்ன தம்பி என்று உறவுகள் இருந்த காலம் போய்…. இந்தக்காலத்தில் புத்தகத்தில் மட்டுமே படிக்கும் உறவுகளாக மாறி வருகிறது ரத்த சொந்தங்கள். கிராமங்களில் அவங்க பெரிய குடும்பத்து காரங்க…… அவங்க ரத்த உறவுகளே சுப நிகழ்ச்சிகளுக்கு போதும் என்ற காலங்கள் எல்லாம் மலை ஏறி போனது. பின்னாட்களில் உறவுமுறையை பாட புத்தகங்களில் இருந்தே இனி வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள் என்ற நிலை உருவாகி வருவதாக கவலை தெரிவித்துள்ளார்கள் பெரியோர்கள்.

பொருளாதார சூழ்நிலை கருதியும் ஆண் , பெண் இருபாலரும் வேலைக்கு செல்வதால் ஒரு குழந்தையே போதும் இன்னும் ஒரு குழந்தை இருந்தால் அவர்களை வளர்ப்பது சிரமம் என்று கருதுவதாலும், தற்போது உள்ள பொருளாதாரத்தில் நல்ல கல்வி, உடை, உணவு, பொழுது போக்கு அம்சங்கள் போன்றவை ஒரு குழந்தைக்கு மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற காரணத்தினாலும் நிறைய பெற்றோர்கள் ஒரு குழந்தை போதும் என்ற மனநிலையில் இருப்பதாக டிவி நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளனர்.

ஒரு குழந்தையாய் வளரும் குழந்தைகள் சமூகத்துடன் பழகுவதற்கும், விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலும், கருத்துக்களை பரிமாறி கொள்ள உடன் உறவுகள் இல்லாமல் தனிமையில் வீடியோ கேம், சமூகவலைதளங்கள் போன்றவற்றில் நேரத்தை செலவழித்து வருகின்றனர். பெற்றோர்கள் சிறந்த எதிர்காலத்தை ஒரு குழந்தைக்கு மட்டுமே நிறைவேற்ற போதுமானதாக இருப்பதாக கருத்தில் கொண்டாலும், அவர்களின் காலத்திற்கு பிறகு அந்த குழந்தைகள் உறவுகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதற்கு வழிவகுக்கும்.

மேலும் அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உற்றார், உறவினர் இல்லாமல் சிறிதளவேனும் அக்கறை கொள்ள யாரும் இல்லாத நிலை உருவாகவும் வாய்ப்புகள் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். என்ன தான் காலங்கள் கடந்தாலும் அண்ணன், தங்கை உறவுகள் மாறப்போவது இல்லை. அண்ணன் அப்பாவிற்கு நிகரானவன், சிறு வயதில் அதிகம் சண்டை பிடித்து உருண்டு புரண்டு சண்டை போட்டாலும், அண்ணனையோ அல்லது தங்கையையோ யாரேனும் குறை கூறினால் அவர்களிடம் சண்டையிட்டு ஒரு வழி பண்ணாமல் வீடு திரும்பமாட்டார்கள். அவர்களின் உறவு அவ்வளவு பலம் மிக்கது. இங்கு சிறு குழந்தை தன் அண்ணன் பள்ளி முடித்து வீடு திரும்பியதை கண்டு மகிழ்ச்சியில் தலை…கால் தெரியாமல் துள்ளி குதித்து ஆடிய காணொலி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை இங்கே காணலாம்

தமிழகம்

Post navigation

Previous Post: புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…!
Next Post: ராகவா லாரன்ஸ் மனைவியின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா… திருமணத்தின் போது இருவரும் எப்படி இருந்துருக்காங்க பாருங்க..!

Related Posts

  • இப்படி கூட பாசத்தை காட்ட முடியுமா.. இந்த கன்றுக்குட்டி பாசத்தில் செய்யும் வேலையை பாருங்க.. வியக்கவைக்கும் குடும்பம்… தமிழகம்
  • நாங்களும் அடித்து தூள் கிளப்புவோம்ல… .என்று பறையை ஆரவாரத்தோடு அடித்து நொறுக்கிய பெண்கள்… தமிழகம்
  • பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! தமிழகம்
  • இந்த சின்ன வயசுலையே அடித்து தூள் கிளப்பிய சிறுவன்… ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்த ஆசிரியர்கள்.. தமிழகம்
  • கண்டா வரச் சொல்லுங்க பாடலை நாதஸ்வரத்தில் வாசித்து கலக்கிய கலைஞர்… பதிலுக்கு ஆடி பட்டையைக் கிளப்பிய கரகாட்டக்காரர்கள்..! தமிழகம்
  • உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்…. தமிழகம்
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறிய காஜல்….வியந்து போன ரசிகர்கள் … சினிமா
  • வாழ்க்கைத் தத்துவத்தை முப்பது நொடியில் சொன்ன ஆட்டுக்குட்டி.. பலரையும் மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி காணொளி.. வீடியோ
  • சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. பல நோய்களை தெறித்து ஓட விடும் கருஞ்சீரகம்… ஆரோக்கியம்
  • சிறுவனின் தோள் மேல் அமர்ந்து வாயைத் திறந்து பார்த்த மைனா.. கடைசியில் நடந்ததைப் நீங்களே பாருங்க..! இந்தியா
  • குழந்தைகள் தின விழாவில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க…! தமிழகம்
  • ஒரே நிற பட்டாம் பூச்சிகளாய் மாறிய ஆசிரியர்கள்.. இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஆசிரியர்களின் நடனம்…! தமிழகம்
  • நூற்றுக்கணக்கில் கால்களைக் கொண்ட அதிசய உயிரினம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..! உலகம்
  • இந்த 6 இராசிக்காரர்களும் பேரும் புகழும்க்காகவே பிறந்தவர்கள்… உங்க ராசி இருக்கானு செக் பண்ணுங்க.. பதிவுகள்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme