ராகவா லாரன்ஸ் மனைவியின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா… திருமணத்தின் போது இருவரும் எப்படி இருந்துருக்காங்க பாருங்க..!

பேய் படம் என்றாலே பேய் தான் முதலில் நம் நினைவிற்கு வரும். பிறகு அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ என்றால் உடனே தோன்றுவது ராகவா லாரன்ஸ் தான். இவர் பிரபல முன்னணி நடிகரும், நடன கலைஞரும் ஆவார். இவர் அதிகமாக பேய் படங்களில் தான் நடித்திருப்பார்.

பேய் படங்களில் பயந்த சுபாவம் கொண்டு நடித்திருந்தாலும் இவர் தைரியமானவர்தான். தான் சம்பாதிக்கும் பணத்தில் நிறைய பேருக்கு உதவியும் செய்து வருகிறார். இதற்கென்றே இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உண்டு. தனது அம்மாக்கு என்று கோவிலே காட்டியிருக்கிறார்.

தற்போது இவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும், நடனத்தில் மிகவும் கடினமான ஸ்டெப்ட்ஸ்களை கூட சுலபமாக போட்டு விடுவார். இவர் நடித்த படங்கள் அனைத்திலும் நடனத்தில் பின்னியெடுத்திருப்பார்.

இவரின் மனைவியை யாருக்கும் அவ்வளவாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இதனை நீங்களே பாருங்கள்….

You may have missed