படப்பிடிப்பு முடிந்தது … ரெட்ட தல படக் குழுவினர்க்கு கறிவிருந்து போட்ட அருண்விஜய்…!!
70s நடிகர்களில் முக்கிய பங்கு வகித்தவர்களின் ஒருவரான விஜயகுமாரின் மகன் தான் அருண்விஜய். 1977ல் பிறந்த இவர் 1995ல் முறை மாப்பிளை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்...