சீரியல் நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் தீபக்கின் ஸ்மார்ட் லுக் போட்டோஸ்… இணையத்தில் வைரல்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பிக் பாஸ் வீட்டிற்கு சீரியல் நடிகராக வலம் வந்து மக்கள் மனதில் முன்னோடி சீரியல் நடிகராக வாழ்ந்து கொண்டிருக்கும் தீபக்கும் போட்டியாளராக கலந்து கொண்டார்.


இவர் சீரியல் நடிகர் மட்டும் அல்ல அதையும் தாண்டி விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளரா இருந்து மக்கள் மனதை கவர்ந்தவர். மேலும் இவர் பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர். மேலும் இவர் கடைசியாக வீஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடித்தவர். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் நல்ல பெயரினை பெற்று கொண்டார்.


இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 ல் போட்ட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இவர் தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடுவர் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் தற்போது இவரது போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6