மாடல் உடையில் சும்மா மாஸ்ஸாக கலக்கல் போஸ் கொடுக்கும் நடிகை வேதிகா.. வைரலாகும் போட்டோஸ்கள்..!
சினிமா திரையுலகில் பிரபலமான நடிகை வேதிகா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் மதராசி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர்....