தன்னுடைய அம்மா வாங்கிய கடனை அடைக்கவே நடிகராக வேண்டும் என்று முடிவெடுத்தேன்… நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு..!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பகாலத்தில் மிகவும் போராடினர் அப்போது அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம்...