பல லட்சம் பேரை மயங்கிய குட்டி தேவதை… இவரின் க்யூட்டான நடனத்தைப் பாருங்க சிலிர்த்துடுவீங்க..!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்பெல்லாம் குழந்தைகள் வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தன. ஆனால் இன்று கம்யூட்டரில் யூடியூப் பார்த்து வளரும் குழந்தைகள் செம ஷார்ப்பாக வளர்கின்றன.அப்படி சுட்டிக் குழந்தை ஒன்று செய்த டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறித்த அந்த குழந்தை திரைப்பட பாடல் ஒன்றுக்கு தானே பாடுவதுபோல் வாய் அசைத்து, நடனமும் ஆடுகிறது. அந்த பிஞ்சுக் குழந்தையின் ஆட்டம் காண்போரை சிலிர்க்க வைக்கிறது. குறித்த இந்த காட்சியை இதுவரை லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நீங்களே பாருங்களேன். செம க்யூட்டான வீடியோ இதோ..

You may have missed