இளம் நடிகைகளுக்கே சவால் விடும் தோற்றத்தில் நடிகை குஷ்பு… எப்படி நச்சுன்னு இருக்காங்க பாருங்க….

தமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் படையை கொண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர்.சி பிரபலமான திரைப்பட இயக்குனர்.

தமிழ் நடிகைகளில் குஷ்பு ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தவர். அதனால் அவருக்கு கோயிலே கட்டினார்கள் அவரது ரசிகர்கள். 1980களில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் துவங்கிய குஷ்பு, 1990களில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். இவருக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர்.

நடிகை குஷ்பு முதலில் திமுக கட்சியில் இருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமீபத்தில் அங்கிருந்தும் வெளியேறி பாஜகவில் இணைந்தார். எப்போதும் சோசியல் மீடியாவிலும் நடிகை குஷ்பு செம ஆக்டீவாக இருப்பார். அடிக்கடி தன் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது நடிகை குஷ்பு வித்தியாசமான தலை முடி லுக்கில் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருக்கிறார். அந்த புகைப்படத்தில் செம அழகுச் சிலையாக இருக்கிறார் குஷ்பு. சும்மாவா தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டினார்கள். அந்த அளவுக்கு அழகு சிலையாக இருக்கிறார் குஷ்பு. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

You may have missed