லாஸ்லியாவா இது? உடல் எடை குறைந்து இப்படி மாறிட்டாங்களே.. புகைப்படம் பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குகொண்டு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவரது வெள்ளந்தியான குணம் ஆரம்பத்தில் நன்கு பேசப்பட்டது. நிகழ்ச்சியின் பின்பகுதியில் காதல் விவகாரத்தில் சிக்கி கொஞ்சம் தன் பெயரை டேமேஜ்ம் செய்து கொண்டார் லாஸ்லியா.

ஆனாலும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் படை இருக்கிறது. லாஸ்லியா பெயரில் ஆர்மியும் அமைத்தனர். லாஸ்லியா அண்மையில் ந‘ப்ரண்ட்ஷிப்’ என்னும் படத்தில் நடித்து கலக்கியிருந்தார்.

லாஸ்லியா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.அந்த வகையில் தனது சமீபத்திய படத்தை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. அதில் உடல் எடை குறைந்து பார்க்கவே எலும்பும், தோலுமாக இருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் எப்படியிருந்த லாஸ்லியா இப்படி ஆகிட்டாரே என கமெண்ட் செய்து வ்ருகின்றனர்.

You may have missed