90ஸ் பேவரைட் மன்மத ராசா பாடல் நடிகையா இது..? தற்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனாகவும், உச்ச நட்சத்திரமாகவும் இருக்கும் தனுஷ், சாயாசிங்குடன் சேர்ந்து நடித்தப்படம் தான் திருடா திருடி. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களுக்குப்பின் தனுஷ்க்கு ஹாட்ரிக் வெற்றிக்கொடுத்த படமாக திருடா திருடி இருந்தது.

அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ பாடல் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. கடந்த 2003ல் ஹிட் அடித்த அந்தப்பாடல் இன்றுவரை ரசிகர்களின் மனதில் இருக்கிறது. அதன் பின்னர் அந்த அளவுக்கு ரவுடி பேபி பாடல்தான் ஹிட் ஆகியிருந்தது.

தற்போது சாயா சிங் அவர்கள், அவர்களது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார். பார்க்க பார்த்த ரசிகர் பலரும் இது மன்மதராசா பாடல் பாடிய நடிகையா என வியந்து போய் உள்ளனர்.புகைப்பட இணைப்பு கீழே

pic1

pic2

You may have missed