Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா!…புகைப்படம் பார்த்து அசந்து போன ரசிகர்கள்… சினிமா
  • இப்படி கூட டான்ஸ் ஆடலாமா.. மேகம் கருக்குது முதல் ரெஞ்சிதமே வரை வேற லெவலில் ஆடிய கல்லூரி மாணவர்கள்… விழுந்து விழுந்து சிரித்த மாணவிகள்…! வீடியோ
  • விஜய் டிவி புகழ் ராமர் அவரின் பிரம்மாண்ட புது வீடு இதுத்தான்… வெளியான கிரகப்பிரவேச புகைப்படங்கள்..! சின்னத்திரை
  • நடிகை கஸ்தூரிக்கு இவ்ளோ பெரிய மகளா… புகைப்படம் பார்த்து வியந்து போன நெட்டிசன்ஸ்கள்..! சினிமா
  • இப்படி பாடினா நாள் முழுக்க கேட்டுகிட்டே இருக்கலாம்… தேன் போன்ற குரலில் இனிமையாக பாடிய கல்லூரி மாணவி…. இந்தியா
  • இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ? சினிமா
  • விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா… சினிமா
  • அய்யோ… என்ன கை விட்றாதீங்க….. வில்லன் போல் திருட வந்த இடத்தில் கோமாளியான திருடனின் பரிதாப காட்சிகள்… இந்தியா

எவ்வளவு பிரம்மாண்டமா இருக்கு பாருங்க நெப்போலியன் சார் வீடு..? எவ்வளவு வசதிகள் இருக்கு பாருங்க அவர் வீட்டுல…

Posted on December 16, 2022December 16, 2022 By sodukki

நடிகர் நெப்போலியன் 90-கிட்ஸ்களை பயமுறுத்திய பயங்கர வில்லன் நடிகர் ஆவார். வில்லன் நடிகர் ரகுவரன், ஆனந்தராஜ், ராதாரவி போன்றவர்கள் வில்லன் நடிகர்களாக கோலோச்சி வந்த அதே காலகட்டத்தில் வில்லன் மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

நெப்போலியன் என்று சினிமாவிற்காக மாற்றி கொண்ட இவரது இயற்பெயர் குமரேசன்துரைசாமி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இவரின் மாமா ஆவார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில்….. தனது முதல் படம் மூலம் 1991-ல் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாற்று என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்த எஜமான் திரைப்படத்தில் வில்லனாக மக்களிடம் பிரபலம் ஆனார். அதன் பிறகு தமிழ், மலையாளம்,தெலுங்கு திரைத்துறையில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். சீவலபேரி பாண்டி திரைப்படத்தில் கதநாயகனாக நடித்தற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.

அரசியலில் களம் புகுந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 2009-ம் ஆண்டு மத்திய சமூகநீதி துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். பின்னர் அரசியலில் இருந்து விலகி குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.

நெப்போலியன் அவர்களின் மகன் பிரபல யூ-டூப் சேனல் இர்பான் வியூவ்ஸ் அவர்களின் ரசிகர். தற்போது அமெரிக்காவில் டென்னஸி என்ற பகுதியில் சொந்தமாக அரண்மனை போன்ற வீட்டை கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு உடல் நல குறைபாடு உள்ளதால் அவர் திருநெல்வேலி பாபநாசம் அருகில் உள்ள ஒரு நாட்டு மருத்துவத்தில் சிகிக்சைக்காக சென்ற நிலையில் அங்கு வரும் நோயாளிகள் தங்குவதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாததால் சாதாரண மக்கள் தங்கி சிகிக்சை பெறுவதற்காக தனது சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.

அரண்மனை போல் ஜொலிக்கும் அவரது வீடு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது……

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

pic8

சினிமா

Post navigation

Previous Post: இப்படி கூட டான்ஸ் ஆடலாமா.. மேகம் கருக்குது முதல் ரெஞ்சிதமே வரை வேற லெவலில் ஆடிய கல்லூரி மாணவர்கள்… விழுந்து விழுந்து சிரித்த மாணவிகள்…!
Next Post: தளபதியின் சிறு வயது தங்கையை பார்த்துள்ளீர்களா… பலரும் பார்த்திராத சிறுவயது புகைப்படங்கள்..!

Related Posts

  • தன்னுடைய வீட்டில் ஒரு கார் கம்பெனியே வைத்திருக்கும் நடிகை ரோஜா….. கார்களுக்கு பூஜை போட்டு ஏங்க வைத்துவிட்டார்…… சினிமா
  • இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ? சினிமா
  • சூனா பானா காமெடியில் வரும் நடிகரா இவர்..? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..! சினிமா
  • மூன்று வயது குழந்தை கி-போர்ட்டில் இசை அமைப்பதை பார்த்து வியந்த இசை புயல்… தன்னையும் மிஞ்சி விட்ட பெருமிதம்…! சினிமா
  • சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. 4 முறை தேசிய விருது வாங்கிய பிரபல பாடகி….! சினிமா
  • நடிகை கௌதமியின் மகளா இவங்க..? இவங்களும் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! சினிமா
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • ராகவா லாரன்ஸ் மனைவியின் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா… திருமணத்தின் போது இருவரும் எப்படி இருந்துருக்காங்க பாருங்க..! சினிமா
  • அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..! தமிழகம்
  • ஆங்கிலத்தில் பேசி வியப்படைய வைத்த கிளியார்… குஞ்சுகளுக்கு ஆங்கிலம் கற்று தந்த கிளி… அண்ணார்ந்து வாயை பார்த்த குஞ்சுகள்….! உலகம்
  • எதுக்குலாம் புல்டோசர் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.. இதெல்லாம் எப்போ நம்ம ஊருக்கு வரப்போகுதோ…! உலகம்
  • ஜாலியாக கிட்டார் வாசித்த இளைஞர்… பதிலுக்கு பாட்டுப்பாடி அசத்திய நாய்… இப்படியொரு இனிய குரலை நீங்க கேட்டுருக்கவே மாட்டீங்க..! ஆரோக்கியம்
  • பிறந்த தன் குழந்தையை கையில் வாங்கியதும் தந்தை செய்த செயல்… மனதையே உருகவைக்கும் காட்சி..! உலகம்
  • மூன்று வயது குழந்தை கி-போர்ட்டில் இசை அமைப்பதை பார்த்து வியந்த இசை புயல்… தன்னையும் மிஞ்சி விட்ட பெருமிதம்…! சினிமா
  • தோல்வியிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு…. இன்னொருவர் தடுமாற்றத்தில் எனக்கு வெற்றி தேவை இல்லை…… செயலில் காட்டிய உண்மை வீரர்..! உலகம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme