எதற்கு வம்பு.! மறந்தும் கூட இரவில் தலைக்கு குளிக்காதீர்கள்.. இத்தனை விளைவுகள் வருமாம்…!
இன்றய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் வேலை பளு காரணமாக காலையில் எழுந்து குளிப்பதை தவிர்த்து விட்டு பொதுவாக பெரும்பாலானோர் இரவில் குளிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இரவில் தலைக்கு குளிப்பதால் நல்ல துக்கம் கிடைக்கும் என நினைத்து பெரும்பாலானோர் அவ்வாறு செய்கிறார்கள். அது தவறு என மருத்துவ நிருபுனர்கள் கூறுகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சொல்லுகிறார்கள். என்ன என்ன விளைவுகள் என்று பார்க்கலாம்.
இரவில் தலைக்கு குளிப்பதினால் முடியின் தன்மை பலவீனமற்றதாக காணப்படுமாம். மேலும் நாட்கள் போக போக முடி உதிர்வு அதிகமாக இருக்குமாம். இரவில் குளித்து விட்டு தூங்க செல்வதால் தலை முடி காயாமல் தலை வலி, எரிச்சல், சிவத்தல், செதில்கள், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமாம்.
மேலும் தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்தால் வழக்கத்தை விட அதிகமான முடி உதிர்வு இருக்குமாம். ஈரமான முடியுடன் தூங்க செல்வதால் தலகாணியில் முடி உராய்வு ஏற்பட்டு முடி உதிர்வு ஏற்படுமாம். தலை முடியை ஈரமாக வைத்து கொண்டு தூங்கினால் முடி பிசுபிசுப்பு தன்மையுடன் காணப்படுமாம். மேலும் இரவில் குளிப்பதினால் தலையில் புஞ்சை, பொடுகு போன்ற பாக்டீரியா ஏற்பட்டு அரிப்பு ஏற்படுமாம். எனவே இரவில் குளிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என மருத்துவ நிற்புனர்கள் கூறுகிறார்கள்.