பெண்கள் இடப்பக்கம் தான் மூக்குத்தி அணிய வேண்டுமா.. ஏன் தெரியுமா? பார்ப்போமா…
பொதுவாக இந்து முறைப்படி பழையகால பெண்கள் அனைவருமே மூக்குத்தி அணிந்தார்கள் என கேள்வி பட்டிருப்போம். நமக்கு முந்தய காலத்தில் சில பெண்கள் மட்டுமே மூக்குத்தி அணிந்திருப்பார்கள்.
இப்போது மூக்குத்தி குத்துவது கொஞ்சம் மாடலாக வந்துள்ளது. அந்தவகையில் பார்க்கின்ற போது நம் முன்னோர்கள் ஏன் மூக்குத்தி அணிந்தார்கள் என்பதை பார்க்கலாம் வாருங்கள். அதிகமாக பெண்கள் மூக்குத்தி இடப்பக்கம் அணிந்தே நாம் பாத்திருப்போம். அதற்கும் நம் முன்னோர்கள் கரணம் வைத்துள்ளனர்
நம் முன்னோர்கள் என்ன செய்தலும் அதில் ஒரு அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். நமது உடல்களில் சில பாகங்களில் துளையிடும் பொது ரத்த ஓட்டம் மிக தெளிவாக உள்ளது என சொல்லப்படுகிறது மேலும் பெண்கள் இடப்பக்கம் மூக்குத்தி போட்டிருப்பதால் அவர்களின் கர்ப்பப்பை வலுவடைகிறது. மாதவிடாய் சமையத்தில் வலி குறையும் என சொல்லப்படுகிறது.
மேலும் வெள்ளி மூக்குத்தி அணிந்தால் உடலுக்கு குளிர்ச்சியும் தங்க மூக்குத்தி அணிந்தால் உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். இதனாலே நம் முன்னோர்கள் கண்டிப்பாக பெண்கள் இடப்பக்கம் மூக்குத்தி அணிய வேண்டும் என கூறியுள்ளனர்