உணவு சாப்பிட்ட பின்பு வயிறு பலூன் போல் ஊதிவிடுகிறதா? அப்போ இதையெல்லாம் சாப்பிடாதீங்க…!
சிலரை பார்த்திருப்போம் வயிறே தெரியாது. அதே அவர்கள் எதையாவது சாப்பிட்ட பின் பார்த்தால் வயிறு புஸ் என பலூன் போல் ஊதிவிடும். இதற்கு வயிற்றுப்பகுதியில் இருக்கும் அமிலம்...