நடிகர் பிரசாந்த்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இவங்க.. தற்போதைய புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!

டாப்ஸ்டார் பிரசாந்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தன் கவர்ச்சிப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது இப்போது வைரலாகிவருகிறது.

பாரதிராஜா இயக்கி, அவரது மகன் மனோஜ் நடித்த தாஜ்மகால் படத்தில் நாயகியாக நடித்தவர் ரியாசென். இப்படத்தில் இடம்பெற்ற சொட்ட சொட்ட நனைகிற தாஜ்மகாலில் பாடல் இவரை அதிகளவு மக்கள் மத்தியில் ரீச் ஆக்கியது. தொடர்ந்து டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த குட்லக் படத்திலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து அரசாட்சி படத்திலும் நடித்திருந்தார்.அதன் பின்னர் ரியாசென் தமிழில் அதிகம் தலைகாட்டவே இல்லை.

இவர் பிரபல இந்தி நடிகை மூன்சென்னின் மகளாவார். இவர் சோசியல் மீடியாவில் அடிக்கடி தன் அறைகுறை ஆடையோடு படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இப்போது ஜிம் உடையில் இருக்கும் தன்படுகவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் ரியா சென். தாஜ்மகால் படம்வந்து இருபது ஆண்டுகள் ஆகும்நிலையில் இப்போதும் ரியாசென் நச்சென்று இருக்கிறாரே என வாயடைத்துப் போகிறார்கள் ரசிகர்கள்.

pic1

pic2

pic3

You may have missed