இணையத்தில் வைரலாகும் யாரும் பார்த்திராத சரத்பாபுவின் பழைய புகைப்படங்கள்…

தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் நேற்று காலமானார்.இவரின் மறைவுக்கு ரசிகர் பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.இவர் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி போன்ற பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

96 காலகட்டங்களில் பல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.தற்போது அவரின் பல பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது அதில் முக்கியமான புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

pic1

pic2

pic3

pic4

pic5