3டி மாடலில் வீட்டுக்கு பெயிண்ட் அடித்த வீட்டுக்காரர்… புதிதாக வீடு கட்டுபவர் கண்டிப்பாக பாருங்க..

என்னதான் பார்த்து, பார்த்து அழகாக வீடு கட்டினாலும் வீட்டுக்கு பினிசிங் அழகே பெயிண்டிங் தான். இன்று நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் கனவு, லட்சியமாக இருப்பதே நல்ல வீடுதான்!

வாழ்க்கையில் படித்து கஷ்டப்பட்டு முன்னேறுபவர்கள், உடனே ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்கள். அந்த வீட்டுக்கு ஈ.எம்.ஐ கட்டுவதையும் தொடர்கின்றனர். அவர்களின் எண்ணம், ஆசை அத்தனையும் நல்ல வீடு கட்டிக் கொள்வதாகவே இருக்கிறது.

வீடு எப்போது ரொம்பவும் அழகாகும் என்றால் நாம் அடிக்கும் நல்ல பெயிண்டிங்கில் தான் அது இருக்கிறது. இங்கேயும் அப்படித்தான் ஒருவர் பார்த்து, பார்த்து நல்ல வீட்டைக் கட்டிவிட்டார். அந்த வீடுக்கு அவர் 3 டி பெயிண்ட் அடித்துள்ளார். வழக்கமாகவே நாம் சினிமாக்களில் தான் 2 டி, 3 டியெல்லாம் பார்த்திருப்போம். இது என்ன 3டி பெயிண்ட் என்கிறீர்களா? இதோ நீங்களே பாருங்கள். அசந்துவிடுவீர்கள்.