பிரபல சீரியல் நடிகை தேவி ப்ரியாவின் இவர்தானா..? எப்படி இருக்காருன்னு பாருங்க…!

முன்பெல்லாம் வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் விஜய் டிவி, சன் டிவிகளில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியும், சன் டிவியும் பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது. அந்தவகையில் பல சீரியல்களிலும் வில்லி, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து பேமஸ் ஆனவர்தான் தேவிப்பிரியா. 90ஸ் காலத்தில் படங்களிலும் இவர் அதிகம் நடித்துள்ளார்.

அஜித் நடிப்பில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா எடுத்த வாலி படத்திலும் சில காட்சிகளில் அம்மணி தலைகாட்டியிருப்பார். தற்போதும் பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ‘பூ பூச்ச்சூடவா’ படத்தில் நடித்துவருகிறார். இப்போது முதன்முறையாக நடிகை தேவிப்பிரியா தன் கணவரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸ்களைத் தெறிக்கவிடுகின்றனர்.

pic1

pic2

You may have missed