சிறுத்தை படத்தில் வரும் குழந்தையா இது.. தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க.. அம்புட்டு அழகு..!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி பின்னாளில் திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர்கள் பலர் உண்டு.வெள்ளித்திரையில் நடிகை மீனா தொடங்கி, சின்னத்திரையில் நீலிமாவரை குழந்தை நட்சத்திரமாக இண்டஸ்ட்ரிக்கு வந்தவர்கள் தான்!

அந்தவகையில் கார்த்திக்_தமன்னா நடிப்பில் பட்டையைக் கிளப்பிய திரைப்படம் தான் சிறுத்தை.இந்தப்படத்தில் கார்த்திகின் மகளாக வண்டு அசத்திய குழந்தையை நினைவில் இருக்கிறதா? அந்தக்குழந்தையின் பெயர் பேபி ரக்‌ஷனா.

அந்தக் குழந்தையின் க்யூட்டான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இதன்பின் அமலாபால், ஜெயம் ரவி, சரத்குமார், துல்கர் சல்மான், விஷால் உள்பட பல பிரபலங்களுடன் நடித்திருக்கிறார். சிறுத்தையில் சின்னக் குழந்தையாக நாம்பார்த்த ரக்‌ஷனா இப்போது எப்படி இருக்கிறார் எனப் பாருங்கள்…

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

You may have missed