ஒரே நிற பட்டாம் பூச்சிகளாய் மாறிய ஆசிரியர்கள்.. இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஆசிரியர்களின் நடனம்…!

இந்த நவீன காலத்தில் தமக்குள் இருக்கும் திறமையை ஒரே நாளில் காட்டி பேமஸ் ஆகி விடலாம். அதற்க்கு சமூக வலைத்தளமான இணையதளம் மிகவும் உதவியாக உள்ளது.

தங்களுக்குள் இருக்கும் திறமையை ஒரு காட்சி வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டால் நம்முடைய திறமையை இந்த உலகம் அறிந்து கொள்ளும். இதன் மூலம் நம்மால் சம்பாதிக்கவும் முடியும். தினம் தோறும் ஏதாவது நிகழ்ச்சிகள் வைரலாகி கொண்டு தான் வருகிறது. அதில் உள்ளவர்களும் திடீரென புகழ் பெற்று விடவும் செய்கிறார்கள்.

தமக்குள் இருக்கும் திறமையை யாருடைய உதவியும் இன்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் உலகறிய செய்யலாம். அதுமட்டுமில்லாமல் தன்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர வயது ஒரு தடையாக இருப்பதில்லை.

அந்த காலத்தில் குழந்தைகளின் முன் நடனம் அட யோசிக்கும் ஆசிரியர்கள் இன்று இல்லை. குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுடன் அவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல அன்பாகவும், அதே சமயம் கண்டிப்பாகவும் நடந்து கொள்ளுகிறார்கள் இந்த காலத்து ஆசிரியர்கள்.பள்ளி விழா ஒன்றில் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து நடனம் ஆடி இணையத்தை கலக்கி வருகிறார்கள்.

You may have missed