விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா…

சீரியல்களில் நடித்து தற்போது பலரும் வெள்ளி திரையில் கால் பதித்துள்ளனர். அந்த வகையில் வெறும் குரல் மூலம் ஒலி கொடுத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் விஜே விஜய்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கலர்ஸ் தொலைக்காட்சியில்.


ஹே சினாமிக்கா என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்திருப்பார். பிறகு அண்மையில் வெளி வந்த டான் படத்தில் சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பனாக நடித்திருப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு இவர் மோனிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். தற்போது விஜே விஜய் தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

You may have missed