Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா… சினிமா
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…! பதிவுகள்
  • திருமணமான முதல் நாளே இப்படியா… இனி வாழ்க்கையில கல்யாண மாப்பிளை என்ன பாடுபட போறாரோ..! தமிழகம்
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்… சின்னத்திரை
  • ஹீரோயின்களை விட அழகில் ஜொலிக்கும் அச்சுமாவின் மகள்… ஆச்சர்யத்தோடு பார்க்கும் இணையவாசிகள்…! சின்னத்திரை
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..! தமிழகம்
  • இப்படி கூட மன்னிப்பு கேட்கலாமா.. தவறு செய்த மாணவன் மன்னிப்பு கேட்டதை பாருங்க… இந்தியா
  • மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை… ரியல் ஸ்பைடர் மேனாக மாறிய சிறுவன்…. வீடியோ

குழந்தைகள் தின விழாவில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க…!

Posted on November 24, 2022November 24, 2022 By sodukki

இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவர்களால் நேரு அவர்களின் பிறந்த நாளை நவம்பர் -14 குழந்தைகள் விழாவாக கொண்டாடுகிறோம். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சம உரிமை, கல்வி, சுதந்திரம் போன்ற அனைத்து வித உரிமைகளும் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

இங்கிலாந்தில் ராணி எலிசபெத் பிறந்த நாள் அன்று ‘save the children’ என்ற தொண்டு நிறுவனம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் நலனிற்காகவும் நாடு முழுவதும் நிதி திரட்டி குழந்தைகள் பாதுகாப்பிற்கும், கல்விக்கும் இன்னும் சில நன்மை தரும் திட்டங்கள் இந்த அமைப்பின் மூலம் செய்துவருகின்றனர். ராணி எலிசபெத் அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகின்றனர்.

பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழக்கப்படுகிறது. அன்றய தினம் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு பிடித்தமான பாடல்கள் பாடுவது, நடனம் ஆடி குழந்தைகளை மகிழ்விப்பார்கள். குழந்தைகளுக்கு பேனா, புத்தகம் போன்ற பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிப்பார்கள். அன்றய தினம் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்வார்கள். இங்கே காணொலியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் இளையதளபதின் பாடல்களுக்கு நடனம் ஆடி குழந்தைகளோடு குழந்தைகளாக மாறிய சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை இங்கே காணலாம்…..

தமிழகம்

Post navigation

Previous Post: விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா…
Next Post: தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..!

Related Posts

  • அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..! தமிழகம்
  • கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…! தமிழகம்
  • ஒரே நிற பட்டாம் பூச்சிகளாய் மாறிய ஆசிரியர்கள்.. இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஆசிரியர்களின் நடனம்…! தமிழகம்
  • குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…! தமிழகம்
  • தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..! தமிழகம்
  • உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது… என்ன அழகா தவில் வாசிக்கிறார்னு பாருங்க இந்த சிறுவன்…. தமிழகம்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • பெருமாளின் சக்கரம், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி ஒருங்கே பெற்ற அறிய சங்கு.. பார்த்து வியந்த பொதுமக்கள்…! தமிழகம்
  • விஜே விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா… அதுவும் அவருடைய மனைவி இவர் தானா… சினிமா
  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • எதுக்குலாம் புல்டோசர் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.. இதெல்லாம் எப்போ நம்ம ஊருக்கு வரப்போகுதோ…! உலகம்
  • உங்க பர்ஸில் இது இருந்தா பணமே வாராது…எதுன்னு தெரியுமா? இனியும் இதை தெரியாமக் கூட வைச்சுக்காதீங்க… பதிவுகள்
  • இரவு அப்பா, அம்மாவை தூங்கவிடாமல் விடிய விடிய குழந்தை செய்த செயல்… அதுவும் அம்மாக்கு கொடுத்த டார்ச்சரை நீங்களே பாருங்க..! உலகம்
  • சின்ன கவுண்டர் நாயகியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… ஐம்பது வயதுகளிலும் இளமை மாறாமல் எப்படி இருக்காங்க பாருங்க…! சினிமா
  • சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..! வீடியோ

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme