பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் உயர்ந்த மனசு…. மழையால் அவதிப்பட்டவர்கள் கேப்டன் ஆலயத்தில் வந்து தங்கிக் கொள்ளலாம்….
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் சென்னை முதல் பல மாவட்டங்களுக்கு ஆபத்து என்று ரெட் அலார்ட் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால்...