இறை பக்தியில் இறங்கிய சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா… அசுர வேகத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக வருபவர் தான் ஹோமதி பிரியா. இவர்...