தடபுடலாக நடந்த அஜித்தின் தீபாவளி பார்ட்டி.. பார்ட்டியில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்..!
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடைய நடிப்பில் தீபாவளி...