போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய முன்னணி நடிகரின் மனைவி இவர்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித் குமார். இவரது மனைவி தான் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான்...