அழகிய உடையில் அசத்தலான போஸ் கொடுக்கும் பிரியங்கா மோகன்… தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்..!
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ப்ரியங்கா மோகன். இவர் நடித்த முதல் படமே இவருக்கு சூப்பர்ஹிட் கொடுத்தது....