பாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் பகத் பாசில்.. ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி யார் தெரியுமா..!
தமிழ் சினிமாவில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகர் பகத் பாசில். அதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில்...