யாரை குறிப்பிட்டு பேசியுள்ளார் தெரியுமா..! மேடை போட்டால் அதை பார்க்க கூட்டம் கூட தான் செய்யும்.. சர்ச்சையாக பேசிய நடிகர் சித்தார்த்..!
தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தின் சிறு காதாபாத்திரம் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகர் சித்தார்த். அதை தொடர்ந்து கதாநாயகனாக பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆனார்....