90’s களில் கலக்கிய நடிகை தேவயானி .. 50 வயது லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் 90’s காலகட்டத்தில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தேவையானி.  இவர் நடித்த முதல் படத்திலே இவருக்கு அதிகளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ள இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிபடங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம்.

மேலும் இவர் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் அவருடைய திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவில் மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தற்போதைய இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 50 வயதாகும் இவரின் போட்டோஸ் தான் இப்போ ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் அவர் நரைத்த முடியுடன் சிரித்த முகத்துடனும் இருக்கும் அவருடைய போட்டோஸ்களை  பார்த்த ரசிகர்கள் அதற்க்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

You may have missed