அம்மாவின் மடியில் படுத்திருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரிகிறதா… தற்போது சின்னத்திரையையே கலக்கும் பிரபலம் தான்..!

சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. இவர் நடன மாஸ்டர் ஹூசைன் என்பவரைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும்மீறி கல்யாணம் செய்துகொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளியும் ஒன்று. இதிலும் இப்போது கோமாளியாக வந்து அசத்துகிறார் மணிமேகலை. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை இவர் தொக்த்து வழங்கியது இவருக்கு நல்லபெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்போது தன் அம்மாவின் மடியில் படுத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்தில் இருப்பது மணிமேகலைதான். இதைப் பார்த்த நெட்டிட்சன்கள் அடடே மணிமேகலையா இது என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

pic1

pic2

pic3

You may have missed