காதல் கணவருடன் தேனிலவு.. சும்மா மாஸ் பன்றாங்க ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ஒற்றை புகைப்படம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குத் விக் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். மேலும் இவர்  டம்மி பட்டாசு  என்ற படத்தின் மூலமாக தான் வெள்ளி திரையில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர்  மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பேமஸ் ஆனவர்.

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் புகழ் பெற்றார். மேலும் இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா ஆசிரியர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடைய பெயர் லெவல் தவான் என்றும் கூறியிருந்தார்.மேலும் இருவரும் யோகா வகுப்ப்பிற்கு சென்ற போது இருவருக்கும் இடையில் புரிதல் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாகவும் கூறியிருந்தார்.இந்நிலையில் இவர்களின் திருமணம் ரிஷிகேசியில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி கரையில் விமர்சையாக நடந்துள்ளது.

மேலும் இதில் இவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துள்ளனர்.மேலும் இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் வைத்து நடைபெறும் என்ற தகவலும் பரவியுள்ளது.  இந்நிலையில் தன்னுடைய காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற ரம்யா பாண்டியன் அங்கு எடுத்து கொண்ட ஒற்றை புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

You may have missed