விமர்சையாக நடந்த வானம் பட இயக்குனரின் 2 வது திருமணம்.. கதாநாயகிகளை போல் ஜொலிக்கும் மணமகள்..!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் தான் வானம். இந்த படத்தினை இயக்குனர் கிருஷ் ஜகார்லா முடி இயக்கினார். இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடிகை அனுஷ்ககாவும் நடித்திருந்தார். இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இவர் குறைந்தளவில் படங்களை எடுத்திருந்தாலும் இவரது இயக்கத்தில் வரும் படங்களில் சிறு சிறு விசயங்களை கூட நுணுக்கமாக எடுத்து அதனை படம் பிடிப்பார் என பட குழு வட்டாரங்கள் கூறுகின்றன்ர்.

இவ்வாறு எல்லாம் புகழ் பெற்ற இயக்குனர் கிருஷ் ஜகார்லா முடி கடந்த 2016 ம் ஆண்டு ரம்யா என்கிற டாக்டரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

இந்நிலையில் இவர் ஹைதராபாத்தை சேர்ந்த ப்ரீத்தி செல்லா என்பவரை காதலித்து  இரண்டாவதாக திருமணம் செய்து கொணண்டார். இவர்களது திருமண போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதனை பார்த்த பலரும் மணமகள் ஹீரோயின் மாதிரி அழகில் ஜொலிக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள். மேலும் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

pic1

pic2

pic3

You may have missed