தேவதை போல் ஜொலிக்கும் நடிகை சமந்தா…! அசத்தலான போட்டோஸ்கள்…! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்…!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரபல நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ரசிகர்கள் அதிகம். இன்றய காலத்து இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்த இவர்.

தற்போது ஹிந்தியிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்து விட்டார். சென்னையை சேர்ந்த சமந்தா பாலிவுட் வரை ஜொலித்தது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. மேலும் அவருக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட உடல் நலம் குறைவு காரணமாக அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். மேலும் அவர் யோகா தியானம் போன்ற உடற்பயிற்சிகள் செய்கின்ற விடீயோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அவருடைய உடல் நலம் சரியான பின்னர் மீண்டும் திரையுலகிற்கு வர ஆரம்பித்தார்.

இவர் தற்பொழுது “citadel Honey Bunny” என்ற சீரிஸில் நடித்து வருகிறார். மேலும் இவர் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய போட்டோஸ்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் தற்போது செம்ம மாடர்ன் ஆக தேவதை போல் ஜொலிக்கும் அசத்தலான போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அது செம ட்ரெண்டாக பரவிவருகிறது

pic1

pic2

You may have missed