வெற்றி படங்களாகிய பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவரதன்…. யாரும் அறிந்திடாத அவருடைய அழகான குடும்ப போட்டோஸ்….!

தமிழ் சினிமாவில் குறும்பு என்னும் படத்தினை இயக்கியத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் பிரபல இயக்குனர் விஷ்ணுவரதன். குறும்பு படத்தினை தொடர்ந்து பட்டியல் மற்றும் அறிந்தும் அறியாமலும் படங்களை இயக்கினார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் அஜித் வைத்து பில்லா படத்தினை இயக்கினார். இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றியினை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் முன்னணி இயக்குனராக வலம் வர ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தினை வைத்து எடுத்த ஆரம்பம் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் இவர் இயக்கிய ஷெர்சா படம் இவருக்கு பல விருதுகளையும் பெற்று கொடுத்தது.

தற்போது இவர் நேசிபாய படத்தினை இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் பாலிவூட்டிலும் படங்களை இயக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது யாரும் அறிந்திடாத அவருடைய அழகிய குடும்பத்தின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த புகை படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed