மருந்து வாங்கிட்டு வா… பல குரலில் பேசி அசத்திய மைனா…

இங்கு ஒரு அதிசயத்தை பாருங்கள் மனிதன் மட்டும் தான் பேசுவான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வாயில்லா ஜீவன்களாகிய ஐந்து அறிவுடைய உயிரினங்களாலும் பேச முடியும் என்பதனை காட்டும் விதமாக இங்கு ஒரு அதிசயத்தை பாருங்கள். இது அதிசயம் தான் ஆனால் உண்மை. நாம் கேள்வி பட்டிருப்போம் பேசும் கிளியை பாத்திருப்போம். ஆனால் இங்கோ ஒரு மைனா குழந்தை போல அழகாக கொஞ்சி கொஞ்சி பேசி வருகிறது.

அந்த மைனாவை வளர்ப்பவர் மைனாவிடம் வசலா என்று பெயர் சொல்லி கூப்பிடுகிறார். அதற்க்கு அதுவோ ஓஓ என்று பதில் கூறுகிறது. மேலும் நீ எங்கு காலையிலே இருந்தே உன்னை காணவில்லை என்று கேட்கிறார் அதற்க்கும் மைனா கொஞ்சி கொஞ்சி பதில் சொல்கிறது. மைனாவை வளர்ப்பவரோ அழகி அழகி என்று அதனை அழகாக கொஞ்சுகிறார்.

இதனை பார்ப்பவர்கள் அனைவருக்கும் இப்படி ஒரு கொஞ்சும் மைனா நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தை வரவைக்கும் அளவிற்கு அந்த மைனாவின் கொஞ்சல்கள் அழகாக உள்ளது. மேலும் அந்த மைனாவின் கொஞ்சல் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் லைக்குகளையும் மைனா குவித்து வருகிறது .

You may have missed