பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் செய்யாததை செய்யும் சத்தியா…. வீடியோ வெளியானதால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

கடந்த 7வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்த பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை BB சீசன் 8 ஆக தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே எலிமினேஷனும் நடைபெற்றது . யாரும் எதிர்பார்க்காவகையில் சாச்சன வெளியே சென்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இதனைத்தொடர்ந்து போட்டிகள் தொடங்கப்பட்ட நிலையில் ரவீந்திரன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்துவெளியே வருவாரா என எதிர்பார்க்கும் வகையில் உள்ளது. இதையடுத்து BB-8ல் அதிரிபுதிரியாக போட்டிகள் நடந்து கொண்டுள்ளது. போட்டி கூடவே சண்டையும் நடந்து கொண்டு உள்ளது. குறிப்பாக பெண்கள் அணிக்குள் சண்டை மிகுந்து காணப்படுகிறது .

இதனடுவே ஜீ தமிழ் நாடகத்தில் நடிக்கும் சத்தியா வெளியீட்டுள்ள வீடியோ அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. அதில் அவர் நான் இங்கு மொபைல் போன் கொண்டுவந்துள்ளதாகவும் நான் இங்கு நடப்பதை உடனுக்குடன் வீடியோ போடுவதாகவும் கூறியுள்ளார்.