ஹிந்தி BB-18ல் தமிழில் பேசிய CWC டைட்டில் வின்னர் ஸ்ருதிகா… பதிலுக்கு ஹிந்தி பிக் பாஸ் என்ன சொன்னார் தெரியுமா..?
நம்ம அனைவருக்கும் ரொம்ப தெரிந்தவர் தான் BB டைட்டில் வின்னர் ஸ்ருதிகா. இவர் தனது குழந்தை தனமான பேச்சுக்கள் மூலமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் BB-18ல் ஒரு போட்டியாளராக உள்ளார்.நமக்கு தமிழில் BB-8 சில தினம் முன் தொடங்கிய நிலையில் ஹிந்தியில் BB 18 வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கு சென்றும் ஸ்ருதிகா தனது குறும்புத்தனத்தை காட்டியுள்ளார்.
அங்கு BB வீட்டிற்குள் ஸ்ருதிகா குழந்தை தனத்துடன் தமிழில் பேசுவதும் அதற்கு பிக் பாஸ் அங்கு என நடக்கிறது என்று fun ஆகவும் கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவப்பட்டு வருகிறது.
TranslateMom has subtitled your video in English!
— TranslateMom (@TranslateMom) October 9, 2024
For instant translations and captions, visit our web app at https://t.co/2nKi57ry0o trusted by 100,000+ happy users worldwide.
Created by @montakaoh. pic.twitter.com/eyqlQpIxQx