எப்படி இருந்த நடிகை மாளவிகா இப்படி ஆகிட்டாங்க… தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் நடிகை மாளவிகா. இவர் ஒருகட்டத்தில் அஜித், கார்த்திக் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்திருந்தார். இப்போது அவர் படங்கள் எதிலும் தலைகாட்டுவதில்லை. கடைசியாக சசிகுமார் இயக்கத்தில் ஜீவன் நடித்த திருட்டுப்பயலே படத்தில் நடித்தார் மாளவிகா.

இந்நிலையில் அவர் இப்போது என்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார் என்ச் சொல்லும் பதிவுதான் இது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1999ல் உன்னைத்தேடி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மாளவிகா, வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி என பல படங்களில் நடித்திருந்தார். இதில் வெற்றிகொடிகட்டு படட்தில் இடம்பெற்ற கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் தான் இவரை அதிகம் பேரிடம் கொண்டு சேர்த்தது. இதேபோல் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் ‘வாளமீனுக்கும், விளங்கு மீனுக்கும் கல்யாணம்’ என மாளவிகா போட்ட ஆட்டமும் செம ஹிட்டானது.

கடந்த 2009ல் வெளியான ஆறுபடை படத்துக்கு பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டவர் கல்யாண வாழ்வில் கமிட்டானார். இப்போது மாளவிகாவுக்கு 41 வயது ஆகிறது. இப்போது இருபிள்ளைகளுக்குத் தாயான மாளவிகா சமீபத்தில் எடுத்த தன் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போய் இருக்கிறார் மாளவிகா. இந்த படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3