மோசடி என நினைத்து முதலில் நோ சொன்னேன்… ப்ரேமம் படம் குறித்து சாய் பல்லவி கூறிய காரணங்கள்..!
சினிமாவில் வெற்றி காணும் சில படங்கள் மக்கள் மனத்தில் இருந்து எப்போதும் நீங்காது. அந்த வகையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற...