மணிக்கட்டு ரேகையில் இவ்வளவு விசயம் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..!
பொதுவாகவே உள்ளங்கையைப் பிடித்து ஜோதிடம் பார்ப்பார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் மணிக்கட்டைப் பிடித்தும் ஜோதிடம் பார்க்கலாம். நம் மணிக்கட்டில் இருக்கும் ரேகையை வைத்தும் ஆயுள்,...
