sodukki

இந்த இடங்களில் மச்சம் இருந்தால் ராஜ யோகம் தான்.. பணக்கஷ்டமே வராது… உங்களுக்கும் இருக்கான்னு பாருங்க..!

பொதுவாகவே சிலருக்கு ஏதாவது அதிர்ஷ்டம் அடித்துவிட்டால், ‘இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு’ என வாயார பெரியவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். உண்மையிலேயே அதிர்ஷ்டத்துக்கும் மச்சத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு...

சினிமாவையே மிஞ்சும் ஆபாசம்.. நிஜவாழ்க்கையில் பிரபல நடிகை செஞ்சதைப் பாருங்க..!

பொதுவாக திரைப்படங்களில் இன்று ஆபாசம் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. துளிகூட ஆபாசம் காட்டாமல் நடிக்கும் நடிகைகள் இப்போதெல்லாம் பீல்டில் நிற்பதே இல்லை. இதனாலேயே இழுத்து போர்த்தி...

பள்ளிச் சீறுடையில் இருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுதா.. தமிழ் சினிமாவில் உச்ச நடிகை தான் இவர்..!

இணையத்தில் பள்ளிச்சீறுடையில் இருக்கும் ஒரு சிறுமியின் படம் வைரல் ஆகி வருகிறது. அந்த சிறுமி இப்போது தமிழ் சினிமாவிலும் பிரபல ஹீரோயினாக இருக்கும் வாரிசு நடிகை. அது...

தினமும் காலை உணவாக மூன்று முட்டை சாப்பிட்டு பாருங்க… உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..

உணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று...

அம்மாவின் மடியில் படுத்திருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரிகிறதா… தற்போது சின்னத்திரையையே கலக்கும் பிரபலம் தான்..!

சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. இவர் நடன மாஸ்டர் ஹூசைன் என்பவரைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும்மீறி கல்யாணம் செய்துகொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு...

இந்த இரு குழந்தைகளும் செய்த தரமான சம்பவம்… பணம் தோற்று அன்பு ஜெயித்த தருணம்..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ அன்னாசி பழத்தை இப்படி சாப்பிடுங்க…

பொதுவாகவே பழங்கள் நம் உடலுக்கு நன்மைகளை செய்யக் கூடியவை. நாம் அள்ளிக் கட்டி உண்ணும் திட உணவுகளைக் காட்டிலும் பழ வகைகளில் எளிதில் சீரணமாகும் தன்மை அதிகம்....

தொடர்ந்து விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா…

நாம் தொடர்ந்து 21 நாட்கள் விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா. தமிழர்களின் பண்பாடு கலாச்சாரங்களில் அன்று முதல் இன்றுவரை மிக முக்கியமான பழம் விளாம்பழம் ஆகும்....

சுரைக்காய் சாப்பிடுவதினால் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள்..

சுரைக்காய் என்றாலே பலரும் இதில் அப்படி என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைக்கின்றனர். அப்படி நினைப்பவர்களுக்கான பதிவு இது. அதன் பயன்களை இங்கே படித்து தெரிந்து...

துளியும் பயமின்றி யானையோடு கொஞ்சி விளையாடி உணவு ஊட்டும் குட்டிக் குழந்தை.. என்ன ஒரு அழகான காட்சி பாருங்க..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக்...