குழந்தைத் திருமணம்… ஓட்டுப் போடும் வயதில் விதவைப் பட்டம்.. அத்தனையையும் கடந்து சாதித்த முதல் பெண் பொறியாளரின் கதை..!
இன்றைக்கு வீட்டுக்கு வீடு பொறியியல் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஊருக்கு, ஊர் பொறியியல் கல்லூரிகளும் வந்து விட்டது. ஆனால் 15 வயதிலேயே அதாவது குழந்தைப் பருவத்திலேயே திருமணம் முடிந்து,...