இன்றைய தலைமுறை மறந்து போன கலாச்சாரம்… பிறந்த குழந்தையை எடுத்து வந்து பாட்டி செய்ததை பாருங்க..!
வீட்டில் வயதான தாத்தா, பாட்டி இருப்பது ரொம்பவும் நல்லவிசயம். அதன் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கான வாழ்க்கைப்பாடம் கிடைக்கும். ஆனால் பல வீடுகளில் இன்று முதியோர்கள் இல்லை....
