வீரம் படத்தில்வரும் சிறுமியா இது…? தற்போது ஏவ்ளோ பெரிய ஆளா வளந்துட்டாங்க பாருங்க..!
தமிழ்ப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் பின்னாள்களில் ஹீரோயினாக வரவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் நடிகை மீனாவெல்லாம் குழந்தை நட்சத்திரமாக...
