உங்க வீட்டில் மின்கட்டணம் எகிறுதா? இதை மட்டும் செய்யுங்க.. கரண்ட் பில் பாதியாகிடும்..!
மின்சாரம் இல்லாத வீடுகளே இன்றைக்கு இல்லை. கரண்ட் இல்லாமல் நம்மவர்களால் அரைமணிநேரம் கூட இருக்கமுடியாது. அதிலும் கரண்ட் கட்டாகும் நாள்களில் நம்மவர்கள் ரொம்பவே அல்லோலப்பட்டுவிடுகிறார்கள். இப்போதெல்லாம் மின்சாரம்...
