வாழ்க்கைத் தத்துவத்தை சில நொடியில் அனைவருக்கும் புரியவைத்த ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டின் செயல்..!
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவுமே இல்லை. சாமானிய குடும்பத்தில் பிறந்து தங்களது விடாமுயற்சியால் வாழ்வில் உச்சநிலையை...
