மூட்டு, குதிகால் வலியால் அவதியா.. வீட்டிலேயே சுலபமாக போக்க சூப்பர் டிப்ஸ்..!
வலி எவ்வளவு கொடூரமானது என்பது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதிலும் மூட்டு, குதிகால் வலியின் தொல்லையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சிறிய தூரத்தைக் கூட நடந்து...