BB ல் எதிரொலிக்கும் பிரியங்கா மணிமேகலை பிரச்சனை குறித்த சுவாரசிய பேச்சு… வைரல் ஆகும் வீடியோ..!

விஜய் தொலைகாட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி “குத் விக் கோமாளி” இது 2020 ல் தொடங்கிய நிகழ்ச்சி இதில் இரண்டு பிரபல தொகுப்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது ரசிகர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது .இதில் பிரபல தொகுப்பாளர்களான மணிமேகலை பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டது ரசிகர்களுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .விஐய் டெலிவிஷன் பிரபலங்கள் பலபேர் பிரியங்காகு ஆதரவாகவும் சிலபேர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் தன்னுடைய கருத்துக்களை கூறினர்.

மேலும் மணிமேகலை தன்னுடைய யூடுப் பக்கத்தில் கூறுகையில் தனக்கும் சுய மரியாதையை இருப்பதாகவும் அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.அதன் பிறகு அவர் பிரியங்காவை தான் குறிப்பிட்டு பேசுகிறார் என்பதை வெளிப்படையாக கூறினார்.ஆனால் பிரியங்கா எந்த ஒரு பதிலும் கூறாமல் மௌனம் காத்தார்.

இந்நிலையில் அவர்களின் பிரச்சனை பற்றிய காரசார பேசுகள் சற்று ஓரளவுக்கு சமூகவலைத்தளத்தில் ஓய்ந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜே விஷால், சாச்சனா மற்றும் ஜெபிரி ஆகியோர் இணைந்து மணிமேகலை பிரியங்கா பிரச்சனை குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

You may have missed