சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நிற்கும் சிறுவன் யார் தெரியுமா..? இவரும் தற்போதைய நட்சத்திர நடிகர் தான்..!
இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்....